#BiharElection2020
#BiharElection
Ashwamedh Devi Transport Minister Confident JDU Candidate Santosh Niraalaa of winning
சமஸ்திபூர் விதான் சபா வேட்பாளர் ஜே.டி.யு-வைச் சேர்ந்த அஸ்வமேத் தேவி இன்று தனது வாக்கை பதிவு செய்தார். வாக்கை பதிவு செய்த பின் பேசிய அஸ்வமேத் தேவி, JDU Candidate Santosh Niraalaa கண்டிப்பாக வெற்றி பெருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.